.................அற்புதத்தின் கன்வென்ஷன் 2014...................
அருமையான சகோதர சகோதரிகளே நம்முடைய வருடாந்தர கன்வென்சன் நடந்துகொண்டு இருக்கிறது நம்முடைய காலம் சென்ற தலைமை பாஸ்டர் வில்சன் அவர்கள் சொல்லுகிறமாதிரி நமிடத்தில் அற்புதங்கள் செய்கிறவர்கள் இல்லை ஆனால் அற்புதர் இருக்கிறார் . அநேக சபைகளில் அற்புதம் செய்கின்றனர் நம்மால் நம்முடைய சபைகளில் ஏன் அற்புதங்கள் நடைபெறவில்லை என்று அநேகர் சிந்தித்து கொண்டு இருகின்றனர். அவர்கள் தாங்கள் செய்கிற அற்புதங்களை குறித்து மேன்மைபாராட்டியும் விளம்பரம் தேடியும் அலைகின்றனர் சிலர் இரதங்களைக்குறித்தும், (சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். சங்கீதம் 20 : 7) . அற்புதங்கள் என்றாவது எப்போதாவது நடைபெற்றால் அது நமக்கு அதிசயமாக தெரியும் . ஆனால் நாம் அனுதினமும் அற்புதத்தை ருசிக்கிறோம் அனுபவிக்கிறோம் ஆதலால் நமக்கு அற்புதம் நடக்காததுபோல் தெரிகிறது . உதாரணமாக என் அம்மாவின் உடல் நிலைகுறித்து உங்களிடம் ஜெபிக்கும்படியாக கேட்டுகொண்டுஇருந்தேன் நீங்கள் எல்லோரும் ஜெபிதீர்கள் மரணத்தருவாயில் இருந்த என் அம்மா பூரண சுகத்தை பெற்றனர் இது அற்புதம் இல்லையா இப்படி அற்புதத்தை நம்பாமல் அற்புதறை நம்பி நாம் ஜீவித்து கொண்டு இருக்கிறோம். நாம் இதனை விளம்பரம் செய்வது கிடையாது காரணம் ( இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான். ..,இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.மத்தேயு 8 : 3,4 ) நம்முடைய வாழ்வில் அற்புதம் செய்கிற அற்புதர் நம்முடைய கன்வன்சனுக்கு வருகிற ஒவ்வொருவருடைய வாழ்விலும் அற்புதங்களை நம்முடைய அற்புதர் அற்புதத்தை செய்யவேண்டும் . நாம் அற்புதங்கள் செய்கிறவர்களை நம்பாமல் அற்புதரை நம்பி நம் ஜெபத்தோடு இருப்போம் கர்த்தர் பெரிய அற்புதங்களை செய்வார் நம்முடைய பரிசுத்தவான்களை கர்த்தர் பெரிய அளவில் எடுத்து இந்தவருடம் புரயோஜனபடுத்தபோகிறார் . கர்த்தருடய வார்தைன்படி( பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.) இதே அற்புதத்தை நம்முடைய பரிசுத்தவான்கள் ஏசுவின் நாமத்தினால் செய்வார்கள் இதை இந்தவருடம் நம் பார்க்க போகிறோம் ஆமென் ஆமென் ஆமென்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக