வியாழன், 20 மார்ச், 2014

கடும் வெயிலிலும் கோர்ட் ஷூட் டை கெட்டிக்கிட்டு பந்தா பண்னுகிற அநேகர் இன்று வீண்புகழ்சியை விரும்பி மேடையில் தன்னைப் தாழ்மையுள்ள பரிசுத்தவான் போல் காட்டும் கோமாளிகள், அநேகர் மத்தியில் பிரபலமான ஊழியர்களாய் வலம் வருகிறார்கள். மதிகேடனே! உன் இருதயத்தில் இருக்கும் வீண்பெருமையை ஒருநாள் தேவன் வெளியரங்கமாக்குவார் அப்போது உனக்குப் புரியும் ,உன் மாய்மாலமும்,வேசமும் களையும் அந்த நாள் வெகு தூரமல்ல...ஆனவமும் அகந்தையும் உன்னை வீதிக்கு கொண்டுவந்து சந்தி சிரிக்கவைக்கும் என்பதை அந்த நாளில் நீ அதை அறிந்துக்கொள்வாய்! I பேதுரு 3:16 கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள்.II தீமோத்தேயு 2:15 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு- என்ற வசனத்துக்கு கீழ்படியாத உண்ணைப்போல திருடர்களால்தான் தேவ நாமம் தூசிக்கப்படுகிரது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக