வேதத்தின் ஆச்சர்யமான ஆய்வு;அதிசயிக்கும் உண்மை
இந்த வேதத்தை நமக்கு தந்த தேவனும் இந்த பிரபஞ்சத்தை உண்டாக்கிய தேவனும் ஒருவரா?,
ரஷ்ய கணித இயல் வல்லுனரான ஐவன் பேனின்(IVAN PANIN) என்பவர் ஒரு நாளைக்கு 8 மணி முதல் 12 மணி வரை ஏறத்தாழ 50 வருடங்கள் ஆராய்ச்சி செய்து ஒரு லட்சம் பக்கங்களில் தனது ஆராய்ச்சியை வெளியிட்டார். முழு உலகத்தையும் மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நிகழ்ச்சியாக மாறியது. அவருடைய செய்தியின் சாராம்சம் இதுதான். அதாவது இந்த முழு உலகமும் முழு வேதாகமமும் 7 என்ற தேவனுடைய பரிபூரண எண்ணால் முத்தரிக்கப்பட்டிருக்கிறது என்பதே.
ஆதியாகமத்தில் “ஆதியிலே தேவன் ” என்று ஆரம்பித்து வெளிப்படுத்தலின் முடிவிலே “ஆமென்” என்று கூறும் வரை சகல எபிரேய மற்றும் கிரேக்க எழுத்துக்களேல்லாம் எண்களின் கூட்டுத்தொகையாக கூட்டி சேர்க்கப்படுகையில்(numerical value) சகலமும் 7 என்ற தேவனுடைய பரிபூரண் எண்ணிலேயே முடிகிறது. உதாரணமாக ஆதி.1:1 ம் வசனம் தமிழில் 5 வார்த்தை. ஆனால் எபிரேய எழுத்துக்களில் அதன் கூட்டுத்தொகை 28. அதன் பெயர்சொல்லான “தேவன்+வானம்+பூமி=இவைகளின் எழுத்துக்களின் கூட்டுத்தொகையான எண் மதிப்பு கூட்டுத்தொகை சரியாக 203, அதாவது 29*7 ஆகும். இப்படி வேதத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் அதன் எண்களின் கூட்டுத்தொகையும் சரியாக 7 ல் தன் முடிகிறது. பவுலின் நிருபங்கள் 14, மற்றவர்கள் எழுதிய நிருபங்கள் 7, சபைக்கு எழுதிய நிருபங்கள் 7(ரோமர், கொரிந்தியர், கலத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசியர், தெசலோனிக்கேயர்) தாவீதின் பெயர் இலக்கம் 1134 அதாவது 162*7. இயேசுவின் வம்ச வரலாறு மத் 1:18-25-77 வார்த்தை. மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள், அவனுடைய கரு வளரும் நாள் 28, அதாவது 4*7. குழந்தை வளர்ச்சிக்கு சரியான நாள் 280, அதாவது 40*7 ஆகும். மனித செல் வளர்ச்சி 7 வருடங்களே. மனிதனுடைய மண் மூலகங்கள்( Elements) சரியாக 14 ஆகும். இசை என்று எடுத்துக்கொள்ளுங்கள், அதற்கு 7 ஸ்வரங்கள்தான்.
வானத்தை நோக்கி பாருங்கள், சூரிய ஒளி 7 நிறங்களாக பிரிகிறது (VIBGYOR). வானவில்லின் நிறங்கள் 7 தான். சந்திரன் பூமியை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாள் 29,இந்த நிலவை விட பூமி 49 மடங்கு பெரியது, அதாவது 7*7 ஆகும். பூமி சூரியனை சுற்றும் காலம் 365 நாள் 6 மணி 9 நிமிடம் 9 நொடி, அதாவது அது 3,15,58,149 நொடி, அதாவது 45,08,307*7 ஆகும்.
மெர்குரி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் காலம் 86,730 நொடி அதாவது 12,390*7 ஆகும். சந்திரனின் சுற்றளவு 2163 மைல், அதாவது 309*7 ஆகும். பூமியின் குறுக்களவு 7917 மைல், அதாவது 1131*7 ஆகும். வீனஸின் குறுக்களவு 7930 மைல் அதுவும் 1090*7 ஆகும்.
பறவைகளை எடுத்துக்கொள்ளுங்கள், அவைகளின் முட்டைகள் அடைகாக்கப்பட்டு அவைகள் குஞ்சுகளாக உருபெற எடுக்கும் காலங்களெல்லாம் ஏழு என்ற எண்ணின் மடங்குகளாகவே இருக்கிறது. உதாரணமாக , கோழி, புறா, காகம் 3*7=21 நாள். வாத்து 4*7=28 நாள், கழுகு 5*7=35 நாள், தீக்கோழி 6*7=42 நாட்கள் என்று பறவைகளின் குஞ்சு பொறிக்கும் காலம் ஏழின் மடங்குகளாகவே இருக்கிறது.
இதன்படியே, மிருகங்களின் கருத்தரிப்பு காலமும் 7-ன் மடங்குகளாகவே இருக்கிறது, சுண்டெலி 3*7=21 நாள், பெருச்சாளி 4*7=28 நாள், பூனை 8*7=56 நாள், நாய் 9*7=63 நாள், சிங்கம் 14*7=98 நாள், ஆடு 18*7=126 நாள் என்று மிருகங்களின் குட்டிப்போடும் நாட்களும் 7-ன் மடங்குகளாகவே இருக்கிறது. இப்பொழுது சொல்லுங்கள் இந்த வேதாகமத்தைப் போல ஒரு புத்தகம் உண்டா? இந்த உலகத்தை உண்டுப்பண்ணின தேவந்தன் தமது கையெழுத்தாக இந்த வேதாகமத்தை தம்முடைய தாசர்களை கொண்டு எழுதித்தந்தார், எனவேதான் இந்த வேதாகமத்தை போன்ற சத்தயமானது வேறு என்னவுண்டு, அல்லேலூயா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக