கர்த்தர் சொல்லுகிறார்.
நீ பயப்படும்போது – நான் உன்னைத் தைரியப்படுத்துவேன்.
(ஏசாயா 41:10,13. 44:2. மத்தேயு 14:27. அப் 18:9,10. சங்கிதம் 91:6. 138:6. ஆதி 15:1)
நீ களைப்படையும் போது – நான் உன்னை துக்கி சுமப்பேன்.
(மத்தேயு 11:28. ஏசாயா 46:4. 40:11,29. 41:10. 49:15-16. உபாகமம் 1:31. யாத் 19:4. 6:6-7. சங்கிதம் 91:12 )
நீ சோர்வடையும் போது – நான் உனக்கு நம்பிக்கையளிப்பேன்.
(ஏசாயா 40:29,31. நீதி 3:25,26. 2கொரி 4:16. லூக் 18:1 சங்கிதம் 26:1 யோசு 1:9. எபி 12:2 புல 3:24 )
நீ கவலையாய் இருக்கும்போது நான் உன்னைத் தேற்றுவேன்.
(1பேதுரு 5:6. பிலிப்பியர் 4:6-7. ஏசாயா 66:13. 12:1 49:15 சங்கிதம் 71:21. மத்தேயு 6: 27-34:5,4)
நீ குழப்படையும்போது – நான் உனக்கு ஆலோசனை சொல்லுவேன். ( சங்கீதம் 32:8 119:24,73:24. வெளி 3:18. நீதி 16:3 யோசுவா 1:9)
நீ துயரப்பட்டு கண்ணீர் வடிக்கும் போது – நான் உன் கண்ணீரைத்துடைப்பேன்.
(வெளி 21:4 7:14 ஏரேமியா 31:16, 30:17, 38:5. ஏசாயா 25:8, யோவான்16:20 )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக